பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – அவுஸ்ரேலியா இன்று மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய … Continue reading பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – அவுஸ்ரேலியா இன்று மோதல்